புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவில் அருகே பெருமருதூர் கிராமத்தில் விவசாயம் செய்தும் பலனில்லை என விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.<br /><br />Farmers have complained that farming in the village of Perumurudur near Oudayarikovil in the Pudukkottai district has been fruitless.